மும்மூர்த்திகளின் மகாஸ்திரங்கள் மும்மூர்த்திகளும் தர்மத்தை நிலைநாட்ட தங்களின் குறிப்பிட்ட சக்தியை கொண்டு ஒரு அஸ்திரமும் (அஸ்திர வகை) தங்களின் அதிகப்படியான சக்தியை கொண்டு ஒரு பெரும் அஸ்திரமும் உருவாக்கினர் (பிரம்மசிரஸ் வகை) அவ்வாறே பிரம்மதேவருக்கு பிரம்மாஸ்திரம் மற்றும் பிரம்மசிரஸ் (பிரம்மாண்ட அஸ்திரம் என்று ஒன்று உள்ளதாக விக்கிபீடியா முதலிய பல இடங்களில் இருந்தாலும் அவைக்கான ஆதாரம் எங்கும் இல்லை சப்தரிஷிகளால் உருவாக்கப்பட்ட பிரம்மதண்டத்தை அவர்கள் தவறாக ஊகித்து இருக்ககூடும்) மகாவிஷ்ணுக்கு வைஷ்ணவாஸ்திரம் மற்றும் நாராயணாஸ்திரம் ஈசனுக்கு மஹேஸ்வராஸ்திரம் (நெற்றிக்கண் சக்தி) மற்றும் பாசுபதாஸ்திரம் இவ்வாறாக அஸ்திர வகையில் ஒன்றும் பிரம்மசிரஸ் வகையில் ஒன்றும் அவர்கள் கொண்டுள்ளனர் அஸ்திர வகை இதில் அஸ்திர வகையை சேர்ந்த பிரம்மாஸ்திரம் தடுக்க முடியாதது இலக்கை முழுவதுமாக அழிக்க கூடியது திவ்யாஸ்திரம் எதையும் தடுக்கும் திறன்கொண்டது இராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் இதை பலர்கொண்டு இருந்தனர் வைஷ்ணவாஸ்திரம் மற்றும் மஹேஸ்வராஸ்திரம் இரண்டும் அடுத்தநிலையாகும் இது மும்மூ...
Posts
Showing posts from November, 2017