Posts

Showing posts from September, 2017
DIGVIJAY OF KARNA – (BORI CE) This is the most awaited thread and finally posting on the demand of karnians. According to BORI CE, hypocrite reporter vaisampayana has skipped the ‘Digvijay Conquest’ of Karna during live telecast of reporting. As usual some illiterate pandava fanatics began to cry like loser and claimed that there was no Digvijay conquest by Karna. As we told earlier, these morons haven’t read BORI CE still laments for it’s authenticity. So here is the Digvijay of karna which was skipped by vaisampayana during live telecast NOTE - We have translated BORI CE with reference to Bibek Debroy translation (a scholar who translated BORI CE more accurately as compare to KMG). However it should be note that Debroy version is NOT BORI CE because many times KMG (Bengali script based) has translated BORI CE Verses more accurately as compare to Debroy version. Hence if any contradiction/error/mistranslation occurs then one should prefer the word to word translation of BORI CE. ...
நர - நாராயணர்கள் மஹாபாரதத்தின் முதல் மற்றும் ஒவ்வொரு பர்வத்தின் தொடக்கத்திலும் இவர்களை வணங்கியே மஹாபாரதம் இன்றும் படிக்கப்படுகிறது பாகவதம் இவர்களை தர்மதேவதைக்கும் தட்ச பிராஜாதிபதியின் மகளான மூர்த்திக்கும் பிறந்த மகாவிஷ்ணுவின் இரட்டை அவதாரம் என்று கூறுகிறது [1] மகாபாரதத்தில் நாராயணர் மட்டுமே தர்மதேவதைக்கு பிறந்தார் எனவும் நாராயணரின் தபோ பலத்தால் நரன் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது [2] ஐயக்ரீவர் என்றும் வேதம் ஒதும் இடமும் சிருஷ்டியில் என்றும் அழியாததுமான பத்ரிகாஸ்ரமமே இவர்களின் இருப்பிடம் ஒவ்வொரு யுகமும் உலக காரியங்களுக்காக நர-நாராயணர்கள் பூமியில் அவதரிக்கின்றனர் (2) பழங்காலத்தின் தெய்வங்கள் இவர்களை யுத்தத்தில் தேவர்கள், அசுரர்கள், தானவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள் என அனைவரும் இணைந்து வந்தாலும்   வெல்லமுடியாதவர்கள் தேவர்களில் இருந்து கந்தவர்கள், அசுரர்கள், யட்சர்கள், நாகர்கள், மனிதர்கள் என அனைவராலும் வணங்கப்பட வேண்டியவர்கள் (14) தங்களின் தவம் மூலமாக உயர்நிலையை இவர்கள் அடைந்தனர் பிரளயத்தின்போது கூட இவர்கள் அழியமாட்டார்கள் இந்திரன் முதலிய தேவர்களுக்கு ஒரு மன்வந்திரம...